EXCLUSIVE FOR
PIRAMALAI KALLAR

  அன்பிற்கினிய உறவுகளே வணக்கம்,


PK மேட்ரிமோனி பிரமலைக் கள்ளர் இனத்தின் மக்களுக்காக பிரத்தியோகமாக உள்ள ஒரு திருமண தகவல் மையம் ஆகும்.

சென்னை வாழ் பிரமலைக்கள்ளர் நலவாழ்வு சங்கம் மற்றும் PKM கல்வி அறக்கட்டளை இணைந்து இந்த திருமணத்தகவல் மையத்தை நடத்துகின்றனர். இந்த சங்கத்தினர் மகளிர் குழு, வேலை வாய்ப்பு தகவல் மையம் போன்ற இதர சேவைகளையும் சேர்த்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.